வானவில்லை வரைந்தவன்

வானவில்லை வரைந்தவன்..

வரைந்த படத்தின் மேல் கலரடிக்க ஆரம்பித்தது குழந்தை... படம் மறைந்து பலவித கலர்களால் நிரப்பப்பட்டது அந்த காகிதம்.. இப்போது அந்தப்படம் வானவில்லானது...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (18-Jul-16, 10:28 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 448

மேலே