பல விகற்ப இன்னிசை வெண்பா பூவிலும் மின்னுமே

பூவிலும் மின்னுமே புல்லிலும் மின்னுமே
காலைக் கதிரவன் தென்படவும் மின்னுமே
மண்ணில் தெரியும் பனித்துளிகள் யாவுமே
கண்கள்கா ணின்வை ரமே

எழுதியவர் : (19-Jul-16, 10:51 am)
பார்வை : 33

மேலே