பல விகற்ப இன்னிசை வெண்பா முடியாத தில்லை முயற்சித்தால்
முடியாத தில்லை முயற்சித்தால் என்பாரும்
வேனலின் வெப்பத்தால் தோன்றுமந்த மேனியில்
முத்துமுத்தாய் நீர்த்துளிகள் தொட்டதைக் கோர்த்தொரு
மாலை தருவீரா நீர்
முடியாத தில்லை முயற்சித்தால் என்பாரும்
வேனலின் வெப்பத்தால் தோன்றுமந்த மேனியில்
முத்துமுத்தாய் நீர்த்துளிகள் தொட்டதைக் கோர்த்தொரு
மாலை தருவீரா நீர்