வேணுமாடி
ரம்பா :: ஹேய் நான் ஒரு புது மொபைல் வாங்கி இருக்கேன் appsலாம் டக் டக்குன்னு ஓபன் ஆகும்
ஊர்வசி::: ஓஹோ விலை எவ்ளோடி??
ரம்பா:::80000 ரூவா உனக்கு வேணுமாடி
ஊர்வசி::: பரவால்ல மெதுவாவே ஓபன் ஆகட்டும்