தற்கொலை-Suicide
மதி இல்லா மனிதா !
மதி கெட்ட மனிதரிடம் கூடதா நட்பு -
விளைவு -மாண்டது ஏனோ?
வாழ்க்கை முடிவற்கு முன்
நீ காத்த உன் மழலை செல்வம் எல்லாம் -இன்று,
நீ இல்லாமல் நடுத்தெருவில் -சற்று யோசி
வெற்றி என்பது மரணத்திற்கே -உனக்கில்லை
வென்றது என்னவோ-மதியில்லாத
அரக்கன்