தவே, தவே, தவே-

யார பாட்டிம்மா தவே, தவே, தவே-ன்னு கூப்படறீங்க?
@#@
எம் பேரனத்தாண்டி வள்ளி கூப்படறேன்.
@%@
என்ன பாட்டிம்மா சித்தாப்பாவும் சித்தியும் தம்பிக்கு தவே-ன்னு பேரு வச்சிருக்காங்க?
@%@
அடியே வள்ளி கண்ணு நீ பட்டணத்லிருந்து அஞ்சு வருசம் கழிச்சுத்தான் என்ன பாக்க வந்திருக்கற. உஞ் சித்தப்பாவும் சித்தியும் காட்டுலாந்தில வேலை பாக்கறாங்க. போன வாரந்தா என்னப் பாக்கவந்தாங்க. அங்க நெறையக் கொழந்தைகளுக்கு தவே-ன்னு பேரு வச்சிக்கறது வழக்கமாம். எம் பேரனுக்கும் அந்தப் பேர வச்சிட்டாங்களாம்.
@##@@@@@@@@@@@@@##########Dave=
Popular/Scottish/baby/name=friendly/beloved.

எழுதியவர் : மலர் (21-Jul-16, 12:14 am)
பார்வை : 163

மேலே