மௌனத்தின் மொழி

நீர் நிரம்பிய
விழிகளுடன்
வார்த்தைகள்
இல்லாததால்
மௌனிக்கிறேன்
என் கண்ணீராவது
மௌனத்தின்
மொழியாகட்டும்...

எழுதியவர் : கயல் (21-Jul-16, 11:07 am)
Tanglish : mounathin mozhi
பார்வை : 599

மேலே