வாய்ப்பு

இன்று தண்டச்சோறாக இருந்தாலும்
என்றாவது தன் குடும்பத்திற்கு கருவேப்பில்லைப் போல்
பயன்படுவேன் என்று நம்பிக்கையோடு வேலை
வாய்ப்பை தேடி ஓடினான் பட்டதாரி வாலிபன்
-- அனிதா
இன்று தண்டச்சோறாக இருந்தாலும்
என்றாவது தன் குடும்பத்திற்கு கருவேப்பில்லைப் போல்
பயன்படுவேன் என்று நம்பிக்கையோடு வேலை
வாய்ப்பை தேடி ஓடினான் பட்டதாரி வாலிபன்
-- அனிதா