நலமா

காதல் காணிக்கையாக
கண்ணீர் துளிகளால்
அடைத்து அனுப்பப்பட்ட
உண்டியல்களில்

என் சோகம் நலமா ?

எழுதியவர் : ரதி ரதி (22-Jul-16, 12:14 pm)
Tanglish : nalamaa
பார்வை : 103

மேலே