பெயர் சூட்டுதல்

ஒரு விகற்ப இன்னிசை வெண்பா :

செந்தமிழ் நன்பெயர்கள் ஆயிரம் இங்குண்டு
முந்திநீயும் முத்தமிழ் முத்துச்சொல் தான்விடுத்து
சிந்தையை மோகத்தில் மூழ்கவிட்டு ஏன்தமிழா
இந்திப் பெயர்வைக்கின் றாய்......


ஒரு விகற்ப நேரிசை வெண்பா :

செந்தமிழ் நன்பெயர்கள் ஆயிரம் இங்குண்டு
முந்திநீயும் முத்தமிழ் தான்விடுத்து - விந்தையில்
சிந்தையை மோகத்தில் மூழ்கவிட்டு ஏன்தமிழா
இந்திப் பெயர்வைக்கின் றாய்......

எழுதியவர் : இதயம் விஜய் (26-Jul-16, 10:11 am)
பார்வை : 124

மேலே