தேனீ

துளசியின் வாசமாய்
உந்தன் சுவாசம் என்னை தாக்க
வந்தேன் நானோ
உன் விழி சிந்தும் தேனை
பருக தேனீயாய்

எழுதியவர் : சதீஷ் குமார் தங்கசாமி (27-Jul-16, 4:33 pm)
Tanglish : theni
பார்வை : 386

மேலே