தவிப்பு

உன்னைக் காண
காத்திருந்த
நொடிகளில்......,
என்னை கடந்து போன
சொர்கங்கள்.......
அவைகளை தீண்ட மனமில்லாமல்
தவிக்கிறேன்......,
நீ என்னுடன்
இல்லை என்பதனால்..... .,

எழுதியவர் : ஹாதிம் (27-Jul-16, 4:19 pm)
சேர்த்தது : ibrahim 31
Tanglish : thavippu
பார்வை : 71

மேலே