கூலி தெண்டம் ••••

மானிடன் :- கிளிகளே நீங்கள் ஒருவரை ஒருவர் காதலித்துக்கொள்ள உங்களுக்கு உரிமை இருக் கிறது அதை வெட்ட வெளிச்சமா இல்லாமல் கொஞ்சம் மறைவு துறவா போய் வச்சிக்கக்கூடாதா எங்க வேலை வித்திய பாக்க விடாம இப்படி வெறுப்பேத் துவது உங்களுக்கே ஞாயமா•••••!

கிளிகள் :- எங்களை கடுப் பேத்தாதீங்க மானிடமே••• சர்தான் உங்கள யார் இங்க பாக்கச்சொன்னது எங்கே பண்ணையார் இவன் வேலையை செய்யாம
எங்கள நோட்டம் விட்டுக் கிட்டு இருக்கிறான் நீங்க இன்னைக்கு அவனுக்கு கொடுக்கப்போற கூலி தெண்டம் கோடுக் காதீங்க••••!

மானிடன் :- ••••••••••••••!!!!

எழுதியவர் : Abraham Vailankanni Mumbai (28-Jul-16, 7:57 am)
பார்வை : 217

மேலே