எண்ணத்தில் முத்தமிட்டால்
எண்ணத்தில் முத்தமிட்டால்
அன்னையில் தொடங்கிடும்
அகிலத்தின் உறவுகள்
உணர்வுகளால் ஒன்றிணைந்து
எண்ணத்தில் முத்தமிட்டால்
உறவதை உயர்த்திவைத்து
நட்பெனும் கிரீடம்சூட்டு...
எண்ணத்தால் இணைவதெலாம்
நட்பன்றி வேறில்லையென்று ,..!
-மூர்த்தி