பல விகற்ப இன்னிசை வெண்பா கண்டதும் எந்தன்மேல் காதல்நீ கொண்டதால்

கண்டதும் எந்தன்மேல் காதல்நீ கொண்டதால்
கொண்டல்கள் சிந்திய வெண்பனி நீர்த்துளி
சிந்தையில் நிற்கவே வெண்ணிற மேனியில்
விந்தைகள் காணலாம் வா

எழுதியவர் : (30-Jul-16, 12:32 pm)
பார்வை : 66

மேலே