தனிமை

யாரும் தனிமையாய் இருப்பதில்லை
ஏனென்றால்
தனிமை கூடவே இருக்கிறது

எழுதியவர் : கவிக்கோ அப்துல் ரஹ்மான் (2-Aug-16, 4:59 pm)
Tanglish : thanimai
பார்வை : 206

மேலே