இராமலிங்கசுவாமி கோவில் - இராமேசுவரம் -----சம்பந்தர் பாடல்
தேவியை வவ்விய தென்னிலங்கைத் தச மாமுகன்
பூவியலும் முடி பொன்றுவித்த பழி போய் அற
ஏ(வு) இயலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம்
மேவிய சிந்தையி னார்கள்தம் மேல் வினை வீடுமே.
(சம்பந்தர்)
---------------------------------------------------------------------------------------------------------