அவள்

பொழுது புலா்ந்தால்
தீப ஒளி திருநாள் என்றிருக்கையில்
இதோ வந்துவிட்டது தீபாவளி திருறாளென்று
தன் வயதொத்த பிள்ளைகளெல்லாம் குதூகலித்திருக்க
அப்பா விடிவதற்குள்
புத்தாடையும் இனிப்புகளோடும் வந்திடுவார்
என தனக்கும் தம்பி பாப்பாவுக்குமாக
ஆறுதல் மொழிந்து கொண்டிருந்தாள்
அவள்.
என்றோ
போதையின் திளைப்பில்
விபத்தானான் தகப்பன் என்பதை உணராது

எழுதியவர் : அரளி (3-Aug-16, 10:23 am)
Tanglish : aval
பார்வை : 319

மேலே