காதல் நம்பி சென்றேன் இப்போ காயம் கொண்டு வந்தேன்

இதுவரை நான் கண்டுகொண்டே உறவு,
நீ தந்தது…
இதுவரை நான் கண்டுகொண்டே கனவு,
நீ தந்தது…
கண்ணே முடி கண் மேலே முத்தம்,
கொடுக்கேலாம் நீ சொன்னது…
கையே பிடித்துக்கொண்டு நடந்து போகேலாம் நீ சொன்னது…

மனது.. மனதுக்கு வலிக்கவில்லை உணர்வு…
உணர்வு இன்னும் குறையவில்லை குறைந்தால் கண்கள் கலங்கி விடும் வழியில் உயிரை போக்கிவிடும்…

உன்னாலே இருக்கின்ற, எந்தன் காதல் வழியே…
நீ இருக்கும்பொழுது, இல்லை இந்த வழியே..
நீ தூரமா போகவே, மனம் வழிகின்றதே…
நீ இல்லாமல் போகவே, என்னாலே மறக்கே முடியவில்லை,
அவனுக்கு வழிகள் தெரியவில்லை,
மனது தாங்கவில்லை, என்னாலே ஏற்றுக்கொள்ளே முடியவில்லை, கண்கள் இமையை மூடி கொண்டேன், கனவில் வந்து வந்து சென்றாய், காதல் நம்பி சென்றேன், இன்று காயம் கொண்டு வந்தேன் …

எழுதியவர் : DIVIYAH (3-Aug-16, 7:23 pm)
பார்வை : 548

மேலே