கவிதையாக

மழைநீர் பிடிக்கக்
கைகளை நீட்டுகிறது
குழந்தை..

கைகளில்
பட்டுத்தெறித்த நீர்த்துளிகள்,
விட்டு விட்டு
விழுந்தன என் மடியில்-
கவிதையாக...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (4-Aug-16, 7:02 am)
Tanglish : kavithaiyaga
பார்வை : 155

மேலே