கை அசைத்தாய் - கைதியானேன்

எத்தனை முறைதான் ..
உன்னிடம் இருந்து தப்புவது ...?

சிரித்தாய் - சிறைப்பட்டேன் ....!!!
கண்ணடித்தாய் - களவாட பட்டேன் ...!!!
கை அசைத்தாய் - கைதியானேன் ...!!!!

எத்தனை முறைதான் -காதல்
குற்றவாளியாவது ...?

^
பல இரசனை கவிதை
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (5-Aug-16, 10:15 am)
பார்வை : 85

மேலே