பனித்துளி

பூவிதழ்களில் பனித்துளி!
ஜனன அழுகையா? அன்றி
அருகில் சருகாகி கிடக்கும் இறந்த கால பூக்களுக்கான கண்ணீர் அஞ்சலியா?

எழுதியவர் : நிலா ரசிகன் (25-Jun-11, 4:42 pm)
சேர்த்தது : Nila Rasigan
Tanglish : panithuli
பார்வை : 329

மேலே