முதல் பூ

மண்ணில் பூத்த முதல் பூ
எது என்று என்னிடம்
கேட்டால்---------
எனக்கு தெரியாது .

ஆனால் ,என் மனதில்
பூத்த முதல் பூ நட்பு என்பேன் .

அந்த நட்பின் இதயங்களுக்கு
என் அன்பின் வாழ்த்துக்கள் .!!

எழுதியவர் : பெ. ஜான்சிராணி (7-Aug-16, 4:21 pm)
Tanglish : muthal poo
பார்வை : 281

மேலே