உயிர் நண்பா
துளைத்து போன சொந்தங்கள் அனைத்தும் கிடைத்து விட்டன
உன் அன்பில் தோல்விகள் கூட கரைந்து விட்டன
என் கஷ்டங்களும் கண்ணீரும் உன்னுடையதாக எண்ணி எனக்கென உன் இதயத்தில் ஒரு இடம் அமைத்த என் உயிர் நண்பன் நீ
படைப்பு
Ravisrm .
இனிய நண்பர்கள் தின நல் வாழ்த்துக்கள்