சொல்ல மறந்ததேன்
நீ காற்றானால்
நான் சுவாசமாய் இருப்பேன்
நீ கடலானால்
நான் கரையாய் இருப்பேன்
நீ மரமானால்
நான் வேராய் இருப்பேன்
நீ வானமானால்
நான் மேகமாய் இருப்பேன்
என்றெல்லாம் சொன்ன நீ
நீ மணமகளானால்
நான் மணமகனாய் இருப்பேன்
என சொல்ல மறந்ததேன்?????????