சிலந்தி

அந்திரத்தில் ஒரு வீட்டை
தந்திரமாய் கட்டி கொண்டது
என் வீட்டினுள் தன் வீட்டை

எழுதியவர் : (8-Aug-16, 8:23 pm)
Tanglish : silanthi
பார்வை : 93

மேலே