வாழ்க்கை

என் வாழ்க்கை என் கையில்
என உணரும் போது
தோல்விகள் நிரந்தரம்
என நினைக்க தோன்றவில்லை...

எதிலும் உண்மையாக
செயல் படும் போது
வீரனும் அடி பாணிவான்
கோழையாக...

எப்பொழுதெல்லாம் என்னை
சிறுமை படுத்தி அவமதிக்கிறார்களோ
அப்பொழுதெல்லாம் மனதில்
தோண்றும் ஒரு தீ பொறி
உலகையே வென்று விட்டு
தன்னடக்கம் கொள்ளும்...

எழுதியவர் : பவநி (10-Aug-16, 1:55 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 62

மேலே