ஐந்தாம் மாதம்
மனதில் ஒரு வித குழப்பம்
உரிமைக்காக உளறினேன் காது கேளா மனிதனிடம்
சிலரை புரிந்து கொள்ள சில நிமிடங்கள் போதுமானது
ஆனால்
பலரை புரிந்து கொள்ள பல வருடங்கள் ஆயினும் பலனற்று போகிறது
உண்மை தான்
முன்னோர்கள் சொன்னது
வாழ்க்கை ஒரு புரியாத புதிர்
சிலருக்கு சில நாட்கள்
சிலருக்கு சில வருடங்கள்
சிலருக்கு வாழ்க்கையின் இறுதி வரை
இதில் நீங்கள் எந்த நிலை