வாழத்துகள் காவியா

கானககுயில்கள் யாவும் கசிந்துருகும் கானத்திலின்று
விந்தையாய் அன்புமேலிடும் விவரம்யாரும் அறிவீரோ
யாமறிவேன் காரணத்தை குயிலரசியின் பிறந்தநாளென்று

எழுதியவர் : (10-Aug-16, 2:03 pm)
பார்வை : 68

மேலே