இரவு பகல்

இரவு பகல் வரும்
உன் மீது காதல்
வந்தது எப்போது
யோசித்தால்...

வருடம் பல கடந்தும்
இன்னும் புதிதாய்
பூத்தது போல் என்
நெஞ்சில் பூத்திருந்தாய்...

எழுதியவர் : பவநி (10-Aug-16, 2:14 pm)
Tanglish : iravu pagal
பார்வை : 124

மேலே