என்ன செய்வேன்

என்
மனங்கொண்ட
அந்த
பாவையின்
பார்வையில்
கல்மனம்
கொண்டவனே
தலையாட்டி
பொம்மையாகி
விடும்போது
காதல்மனம்
கொண்ட
நான்
என்ன
செய்வேன்?

எழுதியவர் : ராகுல் கலையரசன் (10-Aug-16, 4:06 pm)
Tanglish : yenna seiven
பார்வை : 108

மேலே