பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதா

(க)திரவனாய் மாறி காத்திருக்கிறேனடி வைகறைமுதலே - நீ
(வி)ழிதிறக்கும் வேளையிலே கரம்நீட்டி கைகுலுக்கிட
(தா)மதிக்காது எழுந்து தாழ்திறந்திடடி தாமரைமலரே

எழுதியவர் : (10-Aug-16, 4:11 pm)
பார்வை : 227

மேலே