நிமிர்ந்து நில் துணிந்து நில்

வளைந்து நிற்பது ...
தோல்விக்கு மட்டும் ....
காரணமல்ல ...
உயிருக்கும் ஆபத்து ....!!!

பயம் ........
உயிராற்றலை கெடுக்கும்.....
உயிர் கொல்லி ...!!!

பயந்தால்......
விரைவில் இறப்பாய் ...
நோய்வாய் படுவாய் ....!!!

பயம் .....
தோல்விக்கு மட்டுமல்ல ...
உன் உயிருக்கும் .....
காலன் ....!!!

நிமிர்ந்து நில் ......
துணிந்து நில் ....
உயிராற்றல் பெருகும்....
தன்னம்பிக்கை வளரும்....
வெற்றி நிச்சயம் ....!!!

^
தன்னம்பிக்கை கவிதை
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (10-Aug-16, 8:11 pm)
பார்வை : 797

மேலே