மனசுக்கு ஒரு கவிதை
குழந்தை பருவத்தில்
எதை சொன்னாலும்
மறுக்கும் மனசு ....!!!
இளமை பருவத்தில்
காதலி எதை சொன்னாலும்
தாங்கும் மனசு ...!!!
முதுமை பருவத்தில்..
எதைசொன்னாலும்....
வாழ்க்கையுடன் ஒப்பிட்டு
பார்க்கும் மனசு .....!!!
^
மனசுக்கு ஒரு கவிதை
கவிப்புயல் இனியவன்