விஞ்ஞான்னம்

மனித மனித மனித
உன் பிறப்பேன சிறிதா?

விண்ணில் களத்தை பட்சி - அதில்
மாயம் கட்டும் மாட்சி

பந்தை சுற்றும் உலகில் - உன்
பயணம் அறிவியல் முச்சில்

அன்பை கொடுப்பது மெய்ஞான்னம் - நம்
அறிவை வளர்பது விஞ்ஞான்னம்.


எழுதியவர் : சிவபாலன் சுப்ரமணியம் (26-Jun-11, 12:11 pm)
சேர்த்தது : Sivabalan
பார்வை : 268

மேலே