இதயம்

என் இதயம் துடிக்கவில்லை
என் இதயத்தின் சாவி
உன்னிடம் அல்லவா இருக்கிறது
காதல் என்ற என் இதய பூட்டை
சம்மதம் என்ற உன் சாவி கொண்டு
திறந்திட வா...
மரணம் என்னை தழுவும் வரை
உன் சாவிக்காக காத்திருக்கிறேன்.....

எழுதியவர் : கா. அம்பிகா (14-Aug-16, 9:05 pm)
Tanglish : ithayam
பார்வை : 436

மேலே