வலிகள் வரிகள் தரும்

காதல் இனிமைதரும்...
இனிமை நினைவு தரும்....!!!

காதல் பிரிவு வலிதரும்....
வலிகள் வரிகள் தரும்......!!!

வரிகள் கவிதை தரும்....
கவிதை கற்பனை தரும்....!!!

கற்பனை புதுமைதரும்.....
புதுமை இளமைதரும் ...!!!

^
பல இரசனை கவிதை
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (15-Aug-16, 7:04 pm)
பார்வை : 146

மேலே