அம்மா

யாரும் கற்று தர தேவை இல்லை
அந்த மூன்று எழுத்து மந்திரத்தை
உள்ளுணர்வின் ஓர் காதலாய் ஒழிக்கும் சொல்
அம்மா ........!

எழுதியவர் : Anushiya சுதர்சன் (17-Aug-16, 9:54 am)
Tanglish : amma
பார்வை : 142

மேலே