வித்தியாசம்

பெண்கள்
காதலை எதிர்பார்த்து
காமத்தைப் பரிசளிக்கிறார்கள்
ஆண்கள்
காமத்தை எதிர்பார்த்து
காதலைப் பரிசளிக்கிறார்கள்
பெண்கள்
காதலை எதிர்பார்த்து
காமத்தைப் பரிசளிக்கிறார்கள்
ஆண்கள்
காமத்தை எதிர்பார்த்து
காதலைப் பரிசளிக்கிறார்கள்