காதலில் தாய் மடி
காதல் எனும் மொழியில் - உன்
மழலை பேச்சில் மயங்கி - குழந்தையாய்
உன்னில் கருவாகி - உன்
உருவில் கண்டேன் - என்
தாய் மடியை !
காதல் எனும் மொழியில் - உன்
மழலை பேச்சில் மயங்கி - குழந்தையாய்
உன்னில் கருவாகி - உன்
உருவில் கண்டேன் - என்
தாய் மடியை !