விழிகள்

கத்தியின்றி, ரத்தமின்றி,
இதயமாற்று அறுவை சிகிச்சை செய்ய
காரணமாய் இருந்த 'கருவி'

எழுதியவர் : கு.காமராஜ். (27-Jun-11, 12:38 pm)
சேர்த்தது : கு காமராசு புதுவை
பார்வை : 310

மேலே