★ நிலாமுற்றத்தில் நான் ★

★உன் மலர் மடி சாய்ந்து,
என் சுட்டுவிரல் நீட்டி★
★வானத்தை காட்டி,
மெய் மறந்து, நிலவின்
தோள் சாய்ந்து★
★அதன் நிழலையே வானில் பார்க்கிறேன்★
★உன் நிழலை உனக்கே காட்டி வெட்கம் வரவேற்கிறேன்★
★கட்டம் போட்டிருக்கும் நம் உடைகளும்..ஆஹா! என்ன பொருத்தமடி...★
★நீதான் நிலுவையில் நின்ற என் நிலா..காத்திருக்கிறேன் காதல் காய்ச்சலுடன் நிலாமுற்றத்தில்....★