அனாதை

மனதில் நிம்மதி
இல்லை..

ஆயிரம் உறவுகள்
அருகில் இருந்தாலும்
என் அன்பு தங்கை
நீயும் உன் அன்பும்
இல்லாத இந்த
நிமிடங்கள்
இந்த அண்ணனும்
"அனாதை" தானடி..!!

தீராத
ரணங்களுடன்..

குட்டி..!!

எழுதியவர் : குட்டி (25-Aug-16, 10:03 am)
சேர்த்தது : நாகரீக கோமாளி (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : anaadhai
பார்வை : 1538

மேலே