சிறை சென்ற இதயம்

கொடுங்கோல் ஆட்சி செய்கின்றாலோ என் காதலி?
இவ்வளவு கவிதைகளையும்
வரியாக பெற்றுக்கொண்டு
சிறை பிடித்த என் இதயத்தை
விடுவிக்க மறுக்கின்றாளே!

எழுதியவர் : கிருபாகரன் (25-Aug-16, 4:07 pm)
Tanglish : sirai senra ithayam
பார்வை : 129

மேலே