காதலை ஏன் மறந்தாய்
அவள் போனால் என்னை வேண்டாம் என்று
நான் போனேன் அவள் வேண்டுமே என்று
கல்லறைக்கு அல்ல
அவளை நினைக்கும் என் மன உல் அறைக்கு .
படைப்பு
RAVISRM
அவள் போனால் என்னை வேண்டாம் என்று
நான் போனேன் அவள் வேண்டுமே என்று
கல்லறைக்கு அல்ல
அவளை நினைக்கும் என் மன உல் அறைக்கு .
படைப்பு
RAVISRM