காதல் செய்யும் கண்கள்
வில் அம்பு கண்கள் கொண்டு
என்னை நெஞ்சை தாக்கிவிட்டு
மெளனமாய் போவதெங்கு?
காந்தம் போல் கவர்ந்து ஈர்த்து
இதழ் புன்னகையை சிந்திவிட்டு
போறாளே அழைத்துக் கொண்டு...
காதலெனும் தெம்பு தந்து...!
என்ன செய்யவேன் நானும் இன்று
பின் தொடர்ந்துதான் போனேனே
தினம் - அவளின் நிழலாக...!