உன் நினைவுடன்
நினைவு வந்த பிறகு உன்னை அழைத்த அழகு
என்னை மறந்த பிறகு உன்னை தேடிய என் அன்பு
வா வா அன்பே ! என்று உன் வருகைக்காக காத்திருந்தேன்.
நீ வரும் பாதையோரங்களில் என்றும் பூவாக பூத்திருப்பேன்.
நீயும், நானும் முத்தம் என்ற யுத்தம் அன்பால் செய்தோம்.
எனும் காதல் என்றுமே சுத்தம், நித்தம் நித்தம் உன்னை
தேடியலைகிறேன்.