இதழ் நூல்
புத்தக மாய்விரிந்து புன்னகை யாய்மலர்ந்து
புத்தம் புதிதாய் இதழ்கள் திரும்புது
நித்தம் படிக்கிறேன் நானும் எழில்நிலாச்
சித்திரமே உன்னிதழ் நூல்
----கவின் சாரலன்
புத்தக மாய்விரிந்து புன்னகை யாய்மலர்ந்து
புத்தம் புதிதாய் இதழ்கள் திரும்புது
நித்தம் படிக்கிறேன் நானும் எழில்நிலாச்
சித்திரமே உன்னிதழ் நூல்
----கவின் சாரலன்