வேண்டுதல்

ஓர் அறிவுக் கொண்ட சிறு எறும்பு
தன் தேவையை தானே
பூர்த்திச் செய்துக்
கொள்கிறது,
(ஆனால்)
ஆர் அறிவும் கைக்
கால்களும்க் கொண்ட
மனிதன் தன் தேவையை
பூர்த்தி செய்ய வேண்டிநிர்கிறான்,
தெய்வத்திடம்!?...