சாக்கடை

நீ குப்பைகளை போடுவதால் தான்
அது சாக்கடை இல்லையெனில்

அதுவும் தெளிந்த நீரோடைதான்
மனதின் குப்பைகளை
கலைந்து விட்டால்
நீயும் தெளிந்த நீரோடைதான்

அனைத்து வழிகளும்
உனக்காக திறந்திருக்கும் ...

எழுதியவர் : மாலதி (2-Sep-16, 10:46 am)
Tanglish : sakkadai
பார்வை : 185

மேலே